2020-12-07 14:45:00 +00:00
{
"app.name" : "என்ரெசிபீஸ்" ,
"EnRecipes" : "என்ரெசிபீஸ்" ,
"Try Later" : "பின்னர் முயற்சிக்க" ,
"Favourites" : "பிடித்தவை" ,
"Meal Planner" : "உணவுத் திட்டம்" ,
2020-12-21 07:41:23 +00:00
"Categories" : "பகுப்புகள்" ,
2020-12-07 14:45:00 +00:00
"Settings" : "அமைப்புகள்" ,
"About" : "பற்றி" ,
"Appetizers" : "பசித்தூண்டி" ,
"Barbecue" : "பார்பிக்யூ" ,
"Beverages" : "பானங்கள்" ,
"Breads" : "ரொட்டிகள்" ,
"Breakfast" : "காலை உணவு" ,
"Desserts" : "இனிப்புகள்" ,
"Dinner" : "இரவு உணவு" ,
"Drinks" : "மதுபானம்" ,
"Healthy" : "ஆரோக்கியமானவை" ,
"Lunch" : "மதிய உணவு" ,
"Main dishes" : "முக்கிய உணவுகள்" ,
"Meat" : "இறைச்சி" ,
"Noodles" : "நூடுல்ஸ்" ,
"Pasta" : "பாஸ்தா" ,
"Poultry" : "கோழி" ,
"Rice" : "சோறு" ,
"Salads" : "சாலடுகள்" ,
"Sauces" : "சாஸ்கள்" ,
"Seafood" : "கடல் உணவு" ,
"Side dishes" : "தொடு கறிகள்" ,
"Snacks" : "தின்பண்டங்கள்" ,
"Soups" : "சூப்கள்" ,
"Undefined" : "வரையறுக்கப்படாதவை" ,
"Vegan" : "வேகன்" ,
"Vegetarian" : "சைவம்" ,
"Serving" : "கூறு" ,
"Piece" : "துண்டு" ,
"Teaspoon" : "டீஸ்பூன்" ,
"Tablespoon" : "தேக்கரண்டி" ,
"Fluid Ounce" : "திரவ அவுன்ஸ்" ,
"Ounce" : "அவுன்ஸ்" ,
"Pound" : "பவுண்டு" ,
"Gram" : "கிராம்" ,
"Kilogram" : "கிலோகிராம்" ,
"Cup" : "கோப்பை" ,
"Gallon" : "கேலன்" ,
"Millilitre" : "மில்லிலிட்டர்" ,
"Litre" : "லிட்டர்" ,
"Roll" : "ரோல்" ,
"Patty" : "வடை" ,
"Loaf" : "ரொட்டித் துண்டு" ,
"unit" : "அலகு" ,
"Unit" : "அலகு" ,
"tsp" : "டீஸ்பூன்" ,
"dsp" : "இனிப்பு ஸ்பூன்" ,
"tbsp" : "தேக்கரண்டி" ,
"fl oz" : "திரவ அவுன்ஸ" ,
"cup" : "கோப்பை" ,
"pt" : "பைண்ட்" ,
"qt" : "குவிண்ட்" ,
"gal" : "கேலன்" ,
"ml" : "மில்லிலிட்டர்" ,
"l" : "லிட்டர்" ,
"oz" : "அவுன்ஸ்" ,
"lb" : "பவுண்டு" ,
"mg" : "மில்லிகிராம்" ,
"g" : "கிராம்" ,
"kg" : "கிலோகிராம்" ,
"cm" : "சென்டிமீட்டர்" ,
"in" : "அங்குலம்" ,
"leaf" : "இலை" ,
"clove" : "பல்" ,
"piece" : "துண்டு" ,
"pinch" : "கிள்ளு" ,
"drop" : "துளி" ,
"dozen" : "டஜன்" ,
"stick" : "குச்சி" ,
"small" : "சிறிய" ,
"medium" : "நடுத்தர" ,
"large" : "பெரிய" ,
"Start adding your recipes!" : "உங்கள் சமையல் குறிப்புகளைச் சேர்க்கத் தொடங்குங்கள்!" ,
2020-12-21 07:41:23 +00:00
"Use the plus button to add one" : "ஒரு சமையல் குறிப்பைச் சேர்க்க பிளஸ் பொத்தானைப் பயன்படுத்தவும்" ,
2020-12-07 14:45:00 +00:00
"Use the pencil button to add some ingredients" : "தேவையான பொருட்களைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்" ,
"Use the pencil button to add some instructions" : "செய்முறைகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்" ,
"Use the pencil button to add some combinations" : "சில சேர்க்கைகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்" ,
"Use the pencil button to add some notes" : "சில குறிப்புகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்" ,
"All done!" : "அனைத்தும் செய்யப்பட்டுள்ளன!" ,
"Recipes you mark as try later will be listed here" : "முயற்சிக்க வேண்டும் என நீங்கள் குறிக்கும் சமையல் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்படும்" ,
"No favourites yet" : "இன்னும் பிடித்தவை எதுவும் இல்லை" ,
"Recipes you mark as favourite will be listed here" : "நீங்கள் பிடித்ததாகக் குறிக்கும் சமையல் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்படும்" ,
2020-12-21 07:41:23 +00:00
"Category looks empty" : "இந்த பகுப்பில் எந்த சமையல் குறிப்புகளும் இல்லை" ,
2020-12-07 14:45:00 +00:00
"No recipes found" : "எந்த சமையல் குறிப்புகளும் இல்லை" ,
2020-12-21 07:41:23 +00:00
"Your search did not match any recipes" : "உங்கள் தேடல் எந்த சமையல் குறிப்புகளுடனும் பொருந்தவில்லை" ,
"Your search did not match any recipes in this category" : "உங்கள் தேடல் இப்பகுப்பில் எந்த சமையல் குறிப்புகளுடனும் பொருந்தவில்லை" ,
"Your search did not match any recipes in your favourites" : "உங்கள் தேடல் உங்களுக்கு பிடித்தவற்றில் எந்த சமையல் குறிப்புகளுடனும் பொருந்தவில்லைை" ,
"Your search did not match any recipes in your try later list" : "உங்கள் தேடல் நீங்கள் முயற்சிக்க வேண்டிய பட்டியலில் உள்ள எந்த சமையல் குறிப்புகளுடனும் பொருந்தவில்ல" ,
2020-12-07 14:45:00 +00:00
"Interface" : "இடைமுகம்" ,
"App language" : "பயன்பாட்டு மொழி" ,
"System default" : "கணினி இயல்புநிலை" ,
"Theme" : "தீம்" ,
"Light" : "வெளிச்சம்" ,
"Dark" : "இருள்" ,
"Database" : "தரவுத்தளம்" ,
"Export a full backup" : "முழு காப்புப்பிரதியை ஏற்றுமதி செய்க" ,
"Generates a zip file that contains all your data. This file can be imported back." : "இது உங்கள் எல்லா தரவையும் கொண்ட ஒரு ஜிப் கோப்பை உருவாக்குகிறது. இந்த கோப்பை மீண்டும் இறக்குமதி செய்யலாம்." ,
"Import from backup" : "காப்புப்பிரதியிலிருந்து இறக்குமதி செய்க" ,
"Supports full backups exported by this app" : "இந்த பயன்பாட்டின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட முழு காப்புப்பிரதிகளை ஆதரிக்கும்" ,
"Version" : "பதிப்பு" ,
"Join the Telegram group" : "டெலிகிராம் குழுவில் சேரவும்" ,
"for reporting issues, suggestions and feedback" : "சிக்கல்கள், பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைப் புகாரளிக்க" ,
2020-12-21 07:41:23 +00:00
"Author" : "ஆக்கியோன்" ,
"Vishnu Raghav B" : "பா. விஷ்ணு ராகவ்" ,
"New recipe" : "புதிய சமையல் குறிப்பு" ,
"Edit recipe" : "சமையல் குறிப்பை திருத்து" ,
2020-12-07 14:45:00 +00:00
"Title" : "தலைப்பு" ,
2020-12-21 07:41:23 +00:00
"Category" : "பகுப்பு" ,
2020-12-07 14:45:00 +00:00
"Preparation time" : "தயாரிப்பு நேரம்" ,
"Cooking time" : "சமைக்கும் நேரம்" ,
"Yield quantity" : "மகசூல் அளவு" ,
"Yield measured in" : "மகசூல் அலகு" ,
"Ingredient" : "தேவையான பொருள்" ,
"Ingredients" : "தேவையான பொருட்கள்" ,
"ADD INGREDIENT" : "பொருளைச் சேர்" ,
"Instruction" : "செய்முறை" ,
"Instructions" : "செய்முறைகள்" ,
"ADD STEP" : "செய்முறையைச் சேர்" ,
"Combinations" : "சேர்க்கைகள்" ,
"ADD COMBINATION" : "சேர்க்கையைச் சேர்" ,
"Note" : "குறிப்பு" ,
"Notes" : "குறிப்புகள்" ,
"ADD NOTE" : "குறிப்பைச் சேர்" ,
"Item" : "பொருள்" ,
"Step" : "செயஂமுறை" ,
"Note" : "குறிப்பு" ,
"Sort by" : "வரிசை விதி" ,
"CANCEL" : "ரத்துசெய்" ,
"REMOVE" : "அகற்று" ,
"ADD" : "சேர்" ,
2020-12-21 07:41:23 +00:00
"Select a recipe" : "ஒரு சமையல் குறிப்பை தேர்ந்தெடுக்கவும்" ,
"Nothing here! Add some recipes and try again." : "இங்கு எதுவுமில்லை! சில சமையல் குறிப்பிப்புகளை சேர்த்து மீண்டும் முயற்சிக்கவும்." ,
"My Healthy Recipe" : "எனது ஆரோக்கியமான சமையல் குறிப்பு" ,
2020-12-07 14:45:00 +00:00
"hr" : "மணி" ,
"min" : "நிமிடம்" ,
"Photo" : "புகைப்படம்" ,
2020-12-21 07:41:23 +00:00
"Recipe" : "சமையல் குறிப்பு" ,
2020-12-07 14:45:00 +00:00
"Overview" : "கண்ணோட்டம்" ,
"Share" : "பகிர்" ,
"ADD NEW" : "புதியனவற்றை சேர்" ,
"SET" : "அமை" ,
"Restart required" : "மறுதொடக்கம் தேவை" ,
"RESTART" : "மறுதொடக்கம்" ,
"EnRecipes needs to be restarted for the theme change to take effect." : "தீம் மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு என்ரெசிபீஸ் ஐ மீண்டும் தொடங்க வேண்டும்." ,
"EnRecipes needs to be restarted for the app language to take effect." : "பயன்பாட்டு மொழி நடைமுறைக்கு வருவதற்கு என்ரெசிபீஸ் ஐ மீண்டும் தொடங்க வேண்டும்." ,
"Grant permission" : "அனுமதி வழங்கவும்" ,
"EnRecipes requires storage permission in order to import your data from a previous backup." : "முந்தைய காப்புப்பிரதியிலிருந்து உங்கள் தரவை இறக்குமதி செய்ய என்ரெசிபீஸ்க்கு சேமிப்பு அனுமதி தேவைப்படுகிறது." ,
"NOT NOW" : "இப்போது இல்லை" ,
"CONTINUE" : "தொடர்" ,
"EnRecipes requires storage permission in order to backup your data to this device." : "இந்தச் சாதனத்தில் உங்கள் தரவை காப்புப் பிரதி எடுக்க என்ரெசிபீஸ்க்கு சேமிப்பக அனுமதி தேவைப்படுகிறது." ,
2020-12-21 07:41:23 +00:00
"Add at least one recipe to perform a backup" : "காப்புப்பிரதி செய்ய குறைந்தபட்சம் ஒரு சமையல் குறிப்பு சேர்க்கவும்" ,
2020-12-07 14:45:00 +00:00
"Added to Favourites" : "பிடித்தவையில் சேர்க்கப்பட்டது" ,
"Removed from Favourites" : "பிடித்தவற்றிலிருந்து அகற்றப்பட்டது" ,
"Added to Try Later" : "பின்னர் முயற்சிக்க சேர்க்கப்பட்டது" ,
"Removed from Try Later" : "பின்னர் முயற்சிப்பதில் இருந்து நீக்கப்பட்டது" ,
2020-12-21 07:41:23 +00:00
"Delete recipe?" : "சமையல் குறிப்பை நீக்கவா?" ,
2020-12-07 14:45:00 +00:00
"DELETE" : "நீக்கு" ,
2020-12-21 07:41:23 +00:00
"Are you sure you want to delete the recipe" : "இந்த சமையல் குறிப்பை நீக்க விரும்புகிறீர்களா" ,
2020-12-07 14:45:00 +00:00
"Search" : "தேடு" ,
"Unsaved changes" : "சேமிக்கப்படாத மாற்றங்கள்" ,
2020-12-21 07:41:23 +00:00
"Are you sure you want to discard unsaved changes to this recipe?" : "இந்த சமையல் குறிப்பில் சேமிக்கப்படாத மாற்றங்களை நிராகரிக்க விரும்புகிறீர்களா?" ,
2020-12-07 14:45:00 +00:00
"DISCARD" : "நிராகரி" ,
"KEEP EDITING" : "தொடர்ந்து திருத்து" ,
"Remove ingredient?" : "பொருளை அகற்றவா?" ,
"Remove instruction?" : "செய்முறையை அகற்றவா?" ,
"Remove combination?" : "சேர்க்கையை அகற்றவா?" ,
"Remove note?" : "குறிப்பை அகற்றவா?" ,
"New yield unit" : "புதிய மகசூல் அலகு" ,
2020-12-21 07:41:23 +00:00
"New category" : "புதிய பகுப்பு" ,
2020-12-07 14:45:00 +00:00
"Required" : "தேவையான" ,
2020-12-21 07:41:23 +00:00
"EnRecipes requires storage permission in order to set recipe photo." : "சமையல் குறிப்பு புகைப்படத்தை அமைக்க என்ரெசிபீஸ்க்கு சேமிப்பு அனுமதி தேவை." ,
"Recipe photo" : "சமையல் குறிப்பு புகைப்படம்" ,
"REPLACE PHOTO" : "புகைப்படத்தை மாற்று" ,
2020-12-07 14:45:00 +00:00
"Crop photo" : "படத்தை வெட்டு" ,
"breakfast" : "காலை உணவு" ,
"lunch" : "மதிய உணவு" ,
"dinner" : "இரவு உணவு" ,
"snacks" : "சிற்றிடை உணவு" ,
2020-12-21 07:41:23 +00:00
"You tried this recipe:" : "இச்சமையல் குறிப்பை முயற்சித்தீர்கள்:" ,
2020-12-07 14:45:00 +00:00
"today" : "இன்று" ,
"yesterday" : "நேற்று" ,
"days ago" : "நாட்களுக்கு முன்பு" ,
"weeks ago" : "வாரங்களுக்கு முன்பு" ,
"months ago" : "மாதங்களுக்கு முன்பு" ,
"long time ago" : "வெகுகாலத்திற்கு முன்பு" ,
"Verifying..." : "சரிபார்க்கிறது..." ,
"Import successful" : "வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டது" ,
"Permission denied" : "அனுமதி மறுக்கப்பட்டது" ,
2020-12-12 18:06:10 +00:00
"Shared via EnRecipes. Get it on Play Store or F-Droid." : "என்ரெசிபீஸ் வழியாக பகிரப்பட்டது. அதை ப்ளே ஸ்டோர் அல்லது எஃப்-டிரயோடு இருந்து பெறுங்கள்." ,
"Contributors" : "பங்களிப்பாளர்கள்" ,
2020-12-21 07:41:23 +00:00
"Translator" : "மொழிபெயர்ப்பாளர்" ,
"View on GitHub" : "கிட்ஹப்பில் காண்க" ,
"Privacy policy" : "தனியுரிமைக் கொள்கை" ,
"User guide" : "பயனர் வழிகாட்டி" ,
"Options" : "விருப்பங்கள்" ,
"Shake to view random recipe" : "சாதனத்தை அசைத்து சீரற்ற சமையல் குறிப்பை காண்க" ,
"Helps you choose what to cook when you can't decide" : "நீங்கள் தீர்மானிக்க முடியாதபோது என்ன சமைக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய உதவும்" ,
"Reset" : "மீட்டமை" ,
"Resetting a list will NOT delete your existing entries but only restores the deleted default entries." : "பட்டியலை மீட்டமைப்பது உங்கள் இருக்கும் உள்ளீடுகளை நீக்காது, ஆனால் நீக்கப்பட்ட இயல்புநிலை உள்ளீடுகளை மட்டுமே மீட்டமைக்கும்." ,
"Reset cuisines list" : "உணவு வகைகள் பட்டியலை மீட்டமை" ,
"Reset categories list" : "பகுப்புகள் பட்டியலை மீட்டமை" ,
"Reset yield units list" : "மகசூல் அலகுகள் பட்டியலை மீட்டமை" ,
2020-12-23 19:04:47 +00:00
"Reset units list" : "அலகுகள் பட்டியலை மீட்டமை" ,
2020-12-21 07:41:23 +00:00
"Reset successful" : "வெற்றிகரமாக மீட்டமைக்கப்பட்டது" ,
2020-12-29 09:19:45 +00:00
"Recipe not found" : "சமையல் குறிப்பு கிடைக்கவில்லை" ,
2020-12-21 07:41:23 +00:00
"Your search did not match any recipes in the filtered result" : "உங்கள் தேடல் வடிகட்டப்பட்ட முடிவில் எந்த சமையல் குறிப்புகளுடனும் பொருந்தவில்லை" ,
"Quickest first" : "விரைவானவை முதலில்" ,
"Slowest first" : "மெதுவானவை முதலில்" ,
"Rating" : "மதிப்பீடு" ,
"Difficulty level" : "சிரமநிலை" ,
"Last updated" : "கடைசியாக புதுப்பிக்கப்பட்டது" ,
"Newest first" : "புதியது முதலில்" ,
"Oldest first" : "பழையன முதலில்" ,
"Easy" : "எளிது" ,
"Moderate" : "மிதமானது" ,
"Challenging" : "சவாலானது" ,
"New cuisine" : "புதிய உணவு வகை" ,
"New unit" : "புதிய அலகு" ,
"Remove cuisine?" : "உணவு வகையை அகற்றவா?" ,
"Remove category?" : "பகுப்பை அகற்றவா?" ,
"Remove yield unit?" : "மகசூல் அலகை அகற்றவா?" ,
"Remove unit?" : "அலகை அகற்றவா?" ,
"Units" : "அலகுகள்" ,
"Are you sure you want to remove" : "இதை நிச்சயமாக அகற்ற விரும்புகிறீர்களா" ,
"Cuisine" : "உணவு வகை" ,
"Cuisines" : "உணவு வகைகள்" ,
"All Cuisines" : "அனைத்து உணவு வகைகள்" ,
"American" : "அமெரிக்க" ,
"Brazilian" : "பிரேசிலிய" ,
"British" : "பிரிட்டிஷ்" ,
"Chinese" : "சீன" ,
"Danish" : "டேனிஷ்" ,
"Egyptian" : "எகிப்திய" ,
"English" : "ஆங்கில" ,
"Filipino" : "பிலிப்பைன்ஸ்" ,
"French" : "பிரஞ்சு" ,
"German" : "ஜெர்மன்" ,
"Greek" : "கிரேக்க" ,
"Indian" : "இந்திய" ,
"Irish" : "ஐரிஷ்" ,
"Italian" : "இத்தாலிய" ,
"Jamaican" : "ஜமைக்கா" ,
"Japanese" : "ஜப்பானிய" ,
"Jewish" : "யூத" ,
"Kenyan" : "கென்ய" ,
"Korean" : "கொரிய" ,
"Mexican" : "மெக்சிகன்" ,
"Nigerian" : "நைஜீரிய" ,
"Portuguese" : "போர்த்துகீசியம்" ,
"Russian" : "ரஷ்ய" ,
"Scottish" : "ஸ்காட்டிஷ்" ,
"Spanish" : "ஸ்பானிஷ்" ,
"Sri Lankan" : "இலங்கை" ,
"Swedish" : "ஸ்வீடிஷ்" ,
"Thai" : "தாய்" ,
"Turkish" : "துருக்கிய" ,
"Vietnamese" : "வியட்நாமிய" ,
"All Categories" : "அனைத்து பகுப்புகள்" ,
"All Tags" : "அனைத்து குறிச்சொற்கள்" ,
"No tags available" : "குறிச்சொற்கள் எதுவுமில்லை" ,
"Tags" : "குறிச்சொற்கள்" ,
"separate with spaces" : "இடைவெளிகளுடன் பிரிக்கவும்" ,
"Import summary" : "இறக்குமதி சுருக்கம்" ,
"recipes found" : "சமையல் குறிப்புகள் கண்டறியப்பட்டது" ,
"recipes imported" : "சமையல் குறிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டது" ,
"recipes already exists" : "சமையல் குறிப்புகள் ஏற்கனவே உள்ளது" ,
"recipes updated" : "சமையல் குறிப்புகள் புதுப்பிக்கப்பட்டது" ,
"OK" : "சரி" ,
"Filtered result" : "வடிகட்டப்பட்ட முடிவு" ,
"Created" : "உருவாக்கப்பட்டது" ,
"Star rating" : "நட்சத்திர மதிப்பீடு" ,
2020-12-23 19:04:47 +00:00
"Untitled Recipe" : "பெயரிடப்படாத சமையல் குறிப்பு" ,
"Remove recipe from breakfast?" : "காலை உணவில் இருந்து சமையல் குறிப்பை அகற்றவா?" ,
"Remove recipe from lunch?" : "மதிய உணவில் இருந்து சமையல் குறிப்பை அகற்றவா?" ,
"Remove recipe from dinner?" : "இரவு உணவில் இருந்து சமையல் குறிப்பை அகற்றவா?" ,
2020-12-29 09:19:45 +00:00
"Remove recipe from snacks?" : "தின்பண்டங்களிலிருந்து சமையல் குறிப்பை அகற்றவா?" ,
"Import failed" : "இறக்குமதி தோல்வியுற்றது" ,
"Backup file is incorrect or corrupt." : "காப்பு கோப்பு தவறானது அல்லது சிதைந்துள்ளது." ,
"Backup file seems empty." : "காப்பு கோப்பு காலியாக உள்ளது." ,
"Backup file has been modified externally." : "காப்பு கோப்பு வெளிப்புறமாக மாற்றப்பட்டுள்ளது." ,
"Invalid file:" : "தவறான கோப்பு:"
2020-12-07 14:45:00 +00:00
}