enrecipes/app/i18n/ta.json
2020-12-07 20:15:00 +05:30

206 lines
16 KiB
JSON

{
"app.name": "என்ரெசிபீஸ்",
"EnRecipes": "என்ரெசிபீஸ்",
"Try Later": "பின்னர் முயற்சிக்க",
"Favourites": "பிடித்தவை",
"Meal Planner": "உணவுத் திட்டம்",
"Categories": "வகைகள்",
"DONE": "முடிந்தது",
"RENAME": "மறுபெயரிடு",
"Settings": "அமைப்புகள்",
"About": "பற்றி",
"Appetizers": "பசித்தூண்டி",
"Barbecue": "பார்பிக்யூ",
"Beverages": "பானங்கள்",
"Breads": "ரொட்டிகள்",
"Breakfast": "காலை உணவு",
"Desserts": "இனிப்புகள்",
"Dinner": "இரவு உணவு",
"Drinks": "மதுபானம்",
"Healthy": "ஆரோக்கியமானவை",
"Lunch": "மதிய உணவு",
"Main dishes": "முக்கிய உணவுகள்",
"Meat": "இறைச்சி",
"Noodles": "நூடுல்ஸ்",
"Pasta": "பாஸ்தா",
"Poultry": "கோழி",
"Rice": "சோறு",
"Salads": "சாலடுகள்",
"Sauces": "சாஸ்கள்",
"Seafood": "கடல் உணவு",
"Side dishes": "தொடு கறிகள்",
"Snacks": "தின்பண்டங்கள்",
"Soups": "சூப்கள்",
"Undefined": "வரையறுக்கப்படாதவை",
"Vegan": "வேகன்",
"Vegetarian": "சைவம்",
"Serving": "கூறு",
"Piece": "துண்டு",
"Teaspoon": "டீஸ்பூன்",
"Tablespoon": "தேக்கரண்டி",
"Fluid Ounce": "திரவ அவுன்ஸ்",
"Ounce": "அவுன்ஸ்",
"Pound": "பவுண்டு",
"Gram": "கிராம்",
"Kilogram": "கிலோகிராம்",
"Cup": "கோப்பை",
"Gallon": "கேலன்",
"Millilitre": "மில்லிலிட்டர்",
"Litre": "லிட்டர்",
"Roll": "ரோல்",
"Patty": "வடை",
"Loaf": "ரொட்டித் துண்டு",
"unit": "அலகு",
"Unit": "அலகு",
"tsp": "டீஸ்பூன்",
"dsp": "இனிப்பு ஸ்பூன்",
"tbsp": "தேக்கரண்டி",
"fl oz": "திரவ அவுன்ஸ",
"cup": "கோப்பை",
"pt": "பைண்ட்",
"qt": "குவிண்ட்",
"gal": "கேலன்",
"ml": "மில்லிலிட்டர்",
"l": "லிட்டர்",
"oz": "அவுன்ஸ்",
"lb": "பவுண்டு",
"mg": "மில்லிகிராம்",
"g": "கிராம்",
"kg": "கிலோகிராம்",
"cm": "சென்டிமீட்டர்",
"in": "அங்குலம்",
"leaf": "இலை",
"clove": "பல்",
"piece": "துண்டு",
"pinch": "கிள்ளு",
"drop": "துளி",
"dozen": "டஜன்",
"stick": "குச்சி",
"small": "சிறிய",
"medium": "நடுத்தர",
"large": "பெரிய",
"Start adding your recipes!": "உங்கள் சமையல் குறிப்புகளைச் சேர்க்கத் தொடங்குங்கள்!",
"Use the plus button to add one": "ஒரு செய்முறையைச் சேர்க்க பிளஸ் பொத்தானைப் பயன்படுத்தவும்",
"Use the pencil button to add some ingredients": "தேவையான பொருட்களைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
"Use the pencil button to add some instructions": "செய்முறைகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
"Use the pencil button to add some combinations": "சில சேர்க்கைகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
"Use the pencil button to add some notes": "சில குறிப்புகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
"All done!": "அனைத்தும் செய்யப்பட்டுள்ளன!",
"Recipes you mark as try later will be listed here": "முயற்சிக்க வேண்டும் என நீங்கள் குறிக்கும் சமையல் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்படும்",
"No favourites yet": "இன்னும் பிடித்தவை எதுவும் இல்லை",
"Recipes you mark as favourite will be listed here": "நீங்கள் பிடித்ததாகக் குறிக்கும் சமையல் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்படும்",
"Category looks empty": "இந்த பிரிவில் எந்த சமையல் குறிப்புகளும் இல்லை",
"No recipes found": "எந்த சமையல் குறிப்புகளும் இல்லை",
"Your search did not match any recipes": "உங்கள் தேடல் எந்த சமையல் குறிப்புகளுக்கும் பொருந்தவில்லை",
"Your search did not match any recipes in this category": "உங்கள் தேடல் இந்த வகையில் எந்த சமையல் குறிப்புகளுடன் பொருந்தவில்லை",
"Your search did not match any recipes in your favourites": "உங்கள் தேடல் உங்களுக்கு பிடித்தவற்றில் எந்த சமையல் குறிப்புகளுடன் பொருந்தவில்லைை",
"Your search did not match any recipes in your try later list": "உங்கள் தேடல் நீங்கள் முயற்சிக்க வேண்டிய பட்டியலில் உள்ள எந்த சமையல் குறிப்புகளுடன் பொருந்தவில்லைை",
"Interface": "இடைமுகம்",
"App language": "பயன்பாட்டு மொழி",
"System default": "கணினி இயல்புநிலை",
"Theme": "தீம்",
"Light": "வெளிச்சம்",
"Dark": "இருள்",
"Database": "தரவுத்தளம்",
"Export a full backup": "முழு காப்புப்பிரதியை ஏற்றுமதி செய்க",
"Generates a zip file that contains all your data. This file can be imported back.": "இது உங்கள் எல்லா தரவையும் கொண்ட ஒரு ஜிப் கோப்பை உருவாக்குகிறது. இந்த கோப்பை மீண்டும் இறக்குமதி செய்யலாம்.",
"Import from backup": "காப்புப்பிரதியிலிருந்து இறக்குமதி செய்க",
"Supports full backups exported by this app": "இந்த பயன்பாட்டின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட முழு காப்புப்பிரதிகளை ஆதரிக்கும்",
"Version": "பதிப்பு",
"View project on GitHub": "கிட்ஹப்பில் திட்டத்தைக் காண்க",
"Join the Telegram group": "டெலிகிராம் குழுவில் சேரவும்",
"for reporting issues, suggestions and feedback": "சிக்கல்கள், பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைப் புகாரளிக்க",
"Author": "பயன்பாட்டு ஆசிரியர்",
"Vishnu Raghav B": "விஷ்ணு ராகவ் .பா",
"Follow on GitHub": "கிட்ஹப்பில் அவரைப் பின்தொடரவும்",
"Follow on Mastodon": "மஸ்டோடனில் அவரைப் பின்தொடரவும்",
"New recipe": "புதிய செய்முறை",
"Edit recipe": "செய்முறையைத் திருத்து",
"Title": "தலைப்பு",
"Category": "வகை",
"Preparation time": "தயாரிப்பு நேரம்",
"Cooking time": "சமைக்கும் நேரம்",
"Yield quantity": "மகசூல் அளவு",
"Yield measured in": "மகசூல் அலகு",
"Ingredient": "தேவையான பொருள்",
"Ingredients": "தேவையான பொருட்கள்",
"ADD INGREDIENT": "பொருளைச் சேர்",
"Instruction": "செய்முறை",
"Instructions": "செய்முறைகள்",
"ADD STEP": "செய்முறையைச் சேர்",
"Combinations": "சேர்க்கைகள்",
"ADD COMBINATION": "சேர்க்கையைச் சேர்",
"Note": "குறிப்பு",
"Notes": "குறிப்புகள்",
"ADD NOTE": "குறிப்பைச் சேர்",
"Item": "பொருள்",
"Step": "செயஂமுறை",
"Note": "குறிப்பு",
"Sort by": "வரிசை விதி",
"Natural order": "இயற்கை வரிசை",
"Duration": "நேரம்",
"Last modified": "கடைசியாக மாற்றப்பட்டது",
"CANCEL": "ரத்துசெய்",
"REMOVE": "அகற்று",
"ADD": "சேர்",
"Select a recipe": "ஒரு செய்முறையைத் தேர்ந்தெடுக்கவும்",
"Nothing here! Add some recipes and try again.": "இங்கு எதுவுமில்லை! சில சமையல் வகைகளைச் சேர்த்து மீண்டும் முயற்சிக்கவும்.",
"My Healthy Recipe": "எனது ஆரோக்கியமான செய்முறை",
"hr": "மணி",
"min": "நிமிடம்",
"Photo": "புகைப்படம்",
"Recipe": "செய்முறை",
"Overview": "கண்ணோட்டம்",
"Share": "பகிர்",
"ADD NEW": "புதியனவற்றை சேர்",
"SET": "அமை",
"Restart required": "மறுதொடக்கம் தேவை",
"RESTART": "மறுதொடக்கம்",
"EnRecipes needs to be restarted for the theme change to take effect.": "தீம் மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு என்ரெசிபீஸ் ஐ மீண்டும் தொடங்க வேண்டும்.",
"EnRecipes needs to be restarted for the app language to take effect.": "பயன்பாட்டு மொழி நடைமுறைக்கு வருவதற்கு என்ரெசிபீஸ் ஐ மீண்டும் தொடங்க வேண்டும்.",
"Grant permission": "அனுமதி வழங்கவும்",
"EnRecipes requires storage permission in order to import your data from a previous backup.": "முந்தைய காப்புப்பிரதியிலிருந்து உங்கள் தரவை இறக்குமதி செய்ய என்ரெசிபீஸ்க்கு சேமிப்பு அனுமதி தேவைப்படுகிறது.",
"NOT NOW": "இப்போது இல்லை",
"CONTINUE": "தொடர்",
"EnRecipes requires storage permission in order to backup your data to this device.": "இந்தச் சாதனத்தில் உங்கள் தரவை காப்புப் பிரதி எடுக்க என்ரெசிபீஸ்க்கு சேமிப்பக அனுமதி தேவைப்படுகிறது.",
"Add at least one recipe to perform a backup": "காப்புப்பிரதி செய்ய குறைந்தபட்சம் ஒரு செய்முறையாவது சேர்க்கவும்",
"Added to Favourites": "பிடித்தவையில் சேர்க்கப்பட்டது",
"Removed from Favourites": "பிடித்தவற்றிலிருந்து அகற்றப்பட்டது",
"Added to Try Later": "பின்னர் முயற்சிக்க சேர்க்கப்பட்டது",
"Removed from Try Later": "பின்னர் முயற்சிப்பதில் இருந்து நீக்கப்பட்டது",
"Delete recipe?": "செய்முறையை நீக்கவா?",
"DELETE": "நீக்கு",
"Are you sure you want to delete the recipe": "இந்த செய்முறையை நீக்க விரும்புகிறீர்களா",
"Search": "தேடு",
"Rename category": "வகையை மறுபெயரிடுங்கள்",
"Unsaved changes": "சேமிக்கப்படாத மாற்றங்கள்",
"Are you sure you want to discard unsaved changes to this recipe?": "இந்த செய்முறையில் சேமிக்கப்படாத மாற்றங்களை நிராகரிக்க விரும்புகிறீர்களா?",
"DISCARD": "நிராகரி",
"KEEP EDITING": "தொடர்ந்து திருத்து",
"Remove ingredient?": "பொருளை அகற்றவா?",
"Remove instruction?": "செய்முறையை அகற்றவா?",
"Remove combination?": "சேர்க்கையை அகற்றவா?",
"Remove note?": "குறிப்பை அகற்றவா?",
"New yield unit": "புதிய மகசூல் அலகு",
"New category": "புதிய வகை",
"Required": "தேவையான",
"EnRecipes requires storage permission in order to set recipe photo.": "செய்முறை புகைப்படத்தை அமைக்க என்ரெசிபீஸ்க்கு சேமிப்பு அனுமதி தேவை.",
"Recipe photo": "செய்முறை புகைப்படம்",
"REPLACE PHOTO": "புகைப்படத்தை மாற்றவும்",
"Crop photo": "படத்தை வெட்டு",
"breakfast": "காலை உணவு",
"lunch": "மதிய உணவு",
"dinner": "இரவு உணவு",
"snacks": "சிற்றிடை உணவு",
"You tried this recipe:": "இந்த செய்முறையை முயற்சித்தீர்கள்:",
"today": "இன்று",
"yesterday": "நேற்று",
"days ago": "நாட்களுக்கு முன்பு",
"weeks ago": "வாரங்களுக்கு முன்பு",
"months ago": "மாதங்களுக்கு முன்பு",
"long time ago": "வெகுகாலத்திற்கு முன்பு",
"Verifying...": "சரிபார்க்கிறது...",
"Import successful": "வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டது",
"Permission denied": "அனுமதி மறுக்கப்பட்டது",
"Shared via EnRecipes. Get it on Play Store or F-Droid.": "என்ரெசிபீஸ் வழியாக பகிரப்பட்டது. அதை ப்ளே ஸ்டோர் அல்லது எஃப்-டிரயோடு இருந்து பெறுங்கள்."
}