a524868e9d
Currently translated at 100.0% (301 of 301 strings) Translation: EnRecipes/App Translations Translate-URL: https://hosted.weblate.org/projects/enrecipes/app-translations/ta/
464 lines
40 KiB
JSON
464 lines
40 KiB
JSON
{
|
|
"app.name": "என்ரெசிபீஸ்",
|
|
"EnRecipes": "என்ரெசிபீஸ்",
|
|
"Try Later": "பின்னர் முயற்சிக்க",
|
|
"Favourites": "பிடித்தவை",
|
|
"Meal Planner": "உணவுத் திட்டம்",
|
|
"Categories": "பிரிவுகள்",
|
|
"Settings": "அமைப்புகள்",
|
|
"About": "பற்றி",
|
|
"Appetizers": "பசித்தூண்டி",
|
|
"Barbecue": "பார்பெக்யூ",
|
|
"Beverages": "பானங்கள்",
|
|
"Breads": "ரொட்டிகள்",
|
|
"Breakfast": "காலை உணவு",
|
|
"Desserts": "இனிப்புகள்",
|
|
"Dinner": "இரவு உணவு",
|
|
"Drinks": "மதுபானம்",
|
|
"Healthy": "ஆரோக்கியமானவை",
|
|
"Lunch": "மதிய உணவு",
|
|
"Main dishes": "முக்கிய உணவுகள்",
|
|
"Meat": "இறைச்சி",
|
|
"Noodles": "நூடுல்ஸ்",
|
|
"Pasta": "பாஸ்தா",
|
|
"Poultry": "கோழி",
|
|
"Rice": "சோறு",
|
|
"Salads": "சாலடுகள்",
|
|
"Sauces": "சாஸ்கள்",
|
|
"Seafood": "கடல் உணவு",
|
|
"Side dishes": "தொடு கறிகள்",
|
|
"Snacks": "தின்பண்டங்கள்",
|
|
"Soups": "சூப்கள்",
|
|
"Undefined": "வரையறுக்கப்படாதவை",
|
|
"Vegan": "வேகன்",
|
|
"Vegetarian": "சைவம்",
|
|
"Serving": "கூறு",
|
|
"Piece": "துண்டு",
|
|
"Teaspoon": "டீஸ்பூன்",
|
|
"Tablespoon": "தேக்கரண்டி",
|
|
"Fluid Ounce": "திரவ அவுன்ஸ்",
|
|
"Ounce": "அவுன்ஸ்",
|
|
"Pound": "பவுண்டு",
|
|
"Gram": "கிராம்",
|
|
"Kilogram": "கிலோகிராம்",
|
|
"Cup": "கோப்பை",
|
|
"Gallon": "கேலன்",
|
|
"Millilitre": "மில்லிலிட்டர்",
|
|
"Litre": "லிட்டர்",
|
|
"Roll": "ரோல்",
|
|
"Patty": "வடை",
|
|
"Loaf": "ரொட்டித் துண்டு",
|
|
"unit": "அலகு",
|
|
"Unit": "அலகு",
|
|
"tsp": "டீஸ்பூன்",
|
|
"dsp": "இனிப்பு ஸ்பூன்",
|
|
"tbsp": "தேக்கரண்டி",
|
|
"fl oz": "திரவ அவுன்ஸ",
|
|
"cup": "கோப்பை",
|
|
"pt": "பைண்ட்",
|
|
"qt": "குவிண்ட்",
|
|
"gal": "கேலன்",
|
|
"ml": "மில்லிலிட்டர்",
|
|
"l": "லிட்டர்",
|
|
"oz": "அவுன்ஸ்",
|
|
"lb": "பவுண்டு",
|
|
"mg": "மில்லிகிராம்",
|
|
"g": "கிராம்",
|
|
"kg": "கிலோகிராம்",
|
|
"cm": "சென்டிமீட்டர்",
|
|
"in": "அங்குலம்",
|
|
"leaf": "இலை",
|
|
"clove": "பல்",
|
|
"piece": "துண்டு",
|
|
"pinch": "கிள்ளு",
|
|
"drop": "துளி",
|
|
"dozen": "டஜன்",
|
|
"stick": "குச்சி",
|
|
"small": "சிறிய",
|
|
"medium": "நடுத்தர",
|
|
"large": "பெரிய",
|
|
"Start adding your recipes!": "உங்கள் சமையல் குறிப்புகளைச் சேர்க்கத் தொடங்குங்கள்!",
|
|
"Use the plus button to add one": "ஒரு சமையல் குறிப்பைச் சேர்க்க பிளஸ் பொத்தானைப் பயன்படுத்தவும்",
|
|
"Use the pencil button to add some ingredients": "தேவையான பொருட்களைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
|
|
"Use the pencil button to add some instructions": "செய்முறைகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
|
|
"Use the pencil button to add some combinations": "சில சேர்க்கைகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
|
|
"Use the pencil button to add some notes": "சில குறிப்புகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
|
|
"All done!": "அனைத்தும் செய்யப்பட்டுள்ளன!",
|
|
"Recipes you mark as try later will be listed here": "முயற்சிக்க வேண்டும் என நீங்கள் குறிக்கும் சமையல் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்படும்",
|
|
"No favourites yet": "இன்னும் பிடித்தவை எதுவும் இல்லை",
|
|
"Recipes you mark as favourite will be listed here": "நீங்கள் பிடித்ததாகக் குறிக்கும் சமையல் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்படும்",
|
|
"Category looks empty": "இந்த பகுப்பில் எந்த சமையல் குறிப்புகளும் இல்லை",
|
|
"No recipes found": "எந்த சமையல் குறிப்புகளும் இல்லை",
|
|
"Your search did not match any recipes": "உங்கள் தேடல் எந்த சமையல் குறிப்புகளுடனும் பொருந்தவில்லை",
|
|
"Your search did not match any recipes in this category": "உங்கள் தேடல் இப்பகுப்பில் எந்த சமையல் குறிப்புகளுடனும் பொருந்தவில்லை",
|
|
"Your search did not match any recipes in your favourites": "உங்கள் தேடல் உங்களுக்கு பிடித்தவற்றில் எந்த சமையல் குறிப்புகளுடனும் பொருந்தவில்லைை",
|
|
"Your search did not match any recipes in your try later list": "உங்கள் தேடல் நீங்கள் முயற்சிக்க வேண்டிய பட்டியலில் உள்ள எந்த சமையல் குறிப்புகளுடனும் பொருந்தவில்ல",
|
|
"Interface": "இடைமுகம்",
|
|
"App language": "பயன்பாட்டு மொழி",
|
|
"System default": "கணினி இயல்புநிலை",
|
|
"Theme": "தீம்",
|
|
"Light": "ஒளி",
|
|
"Dark": "இருள்",
|
|
"Database": "தரவுத்தளம்",
|
|
"Export a full backup": "முழு காப்புப்பிரதியை ஏற்றுமதி செய்க",
|
|
"Generates a zip file that contains all your data. This file can be imported back.": "இது உங்கள் எல்லா தரவையும் கொண்ட ஒரு ஜிப் கோப்பை உருவாக்குகிறது. இந்த கோப்பை மீண்டும் இறக்குமதி செய்யலாம்.",
|
|
"Import from backup": "காப்புப்பிரதியிலிருந்து இறக்குமதி செய்க",
|
|
"Supports full backups exported by this app": "இந்த பயன்பாட்டின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட முழு காப்புப்பிரதிகளை ஆதரிக்கும்",
|
|
"Version": "பதிப்பு",
|
|
"Join the Telegram group": "டெலிகிராம் குழுவில் சேரவும்",
|
|
"for reporting issues, suggestions and feedback": "சிக்கல்கள், பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைப் புகாரளிக்க",
|
|
"Author": "ஆக்கியோன்",
|
|
"Vishnu Raghav B": "பா. விஷ்ணு ராகவ்",
|
|
"New recipe": "புதிய சமையல் குறிப்பு",
|
|
"Edit recipe": "சமையல் குறிப்பை திருத்து",
|
|
"Title": "தலைப்பு",
|
|
"Category": "பகுப்பு",
|
|
"Preparation time": "தயாரிப்பு நேரம்",
|
|
"Cooking time": "சமைக்கும் நேரம்",
|
|
"Yield quantity": "மகசூல் அளவு",
|
|
"Yield measured in": "மகசூல் அலகு",
|
|
"Ingredient": "தேவையான பொருள்",
|
|
"Ingredients": "தேவையான பொருட்கள்",
|
|
"ADD INGREDIENT": "பொருளைச் சேர்",
|
|
"Instruction": "செய்முறை",
|
|
"Instructions": "செய்முறைகள்",
|
|
"ADD STEP": "செய்முறையைச் சேர்",
|
|
"Combinations": "சேர்க்கைகள்",
|
|
"ADD COMBINATION": "சேர்க்கையைச் சேர்",
|
|
"Note": "குறிப்பு",
|
|
"Notes": "குறிப்புகள்",
|
|
"ADD NOTE": "குறிப்பைச் சேர்",
|
|
"Item": "பொருள்",
|
|
"Step": "செயஂமுறை",
|
|
"Sort by": "வரிசை விதி",
|
|
"CANCEL": "ரத்துசெய்",
|
|
"REMOVE": "அகற்று",
|
|
"ADD": "சேர்",
|
|
"Select a recipe": "ஒரு சமையல் குறிப்பை தேர்ந்தெடுக்கவும்",
|
|
"Nothing here! Add some recipes and try again.": "இங்கு எதுவுமில்லை! சில சமையல் குறிப்பிப்புகளை சேர்த்து மீண்டும் முயற்சிக்கவும்.",
|
|
"My Healthy Recipe": "எனது ஆரோக்கியமான சமையல் குறிப்பு",
|
|
"hr": "மணி",
|
|
"min": "நிமிடம்",
|
|
"Photo": "புகைப்படம்",
|
|
"Recipe": "சமையல் குறிப்பு",
|
|
"Overview": "கண்ணோட்டம்",
|
|
"Share": "பகிர்",
|
|
"ADD NEW": "புதியனவற்றை சேர்",
|
|
"SET": "அமை",
|
|
"Restart required": "மறுதொடக்கம் தேவை",
|
|
"RESTART": "மறுதொடக்கம்",
|
|
"EnRecipes needs to be restarted for the theme change to take effect.": "தீம் மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு என்ரெசிபீஸ் ஐ மீண்டும் தொடங்க வேண்டும்.",
|
|
"EnRecipes needs to be restarted for the app language to take effect.": "பயன்பாட்டு மொழி நடைமுறைக்கு வருவதற்கு என்ரெசிபீஸ் ஐ மீண்டும் தொடங்க வேண்டும்.",
|
|
"Grant permission": "அனுமதி வழங்கவும்",
|
|
"EnRecipes requires storage permission in order to import your data from a previous backup.": "முந்தைய காப்புப்பிரதியிலிருந்து உங்கள் தரவை இறக்குமதி செய்ய என்ரெசிபீஸ்க்கு சேமிப்பு அனுமதி தேவைப்படுகிறது.",
|
|
"NOT NOW": "இப்போது இல்லை",
|
|
"CONTINUE": "தொடர்",
|
|
"EnRecipes requires storage permission in order to backup your data to this device.": "இந்தச் சாதனத்தில் உங்கள் தரவை காப்புப் பிரதி எடுக்க என்ரெசிபீஸ்க்கு சேமிப்பக அனுமதி தேவைப்படுகிறது.",
|
|
"Add at least one recipe to perform a backup": "காப்புப்பிரதி செய்ய குறைந்தபட்சம் ஒரு சமையல் குறிப்பு சேர்க்கவும்",
|
|
"Added to Favourites": "பிடித்தவையில் சேர்க்கப்பட்டது",
|
|
"Removed from Favourites": "பிடித்தவற்றிலிருந்து அகற்றப்பட்டது",
|
|
"Added to Try Later": "பின்னர் முயற்சிக்க சேர்க்கப்பட்டது",
|
|
"Removed from Try Later": "பின்னர் முயற்சிப்பதில் இருந்து நீக்கப்பட்டது",
|
|
"Delete recipe?": "சமையல் குறிப்பை நீக்கவா?",
|
|
"DELETE": "நீக்கு",
|
|
"Are you sure you want to delete the recipe": "இந்த சமையல் குறிப்பை நீக்க விரும்புகிறீர்களா",
|
|
"Search": "தேடு",
|
|
"Unsaved changes": "சேமிக்கப்படாத மாற்றங்கள்",
|
|
"Are you sure you want to discard unsaved changes to this recipe?": "இந்த சமையல் குறிப்பில் சேமிக்கப்படாத மாற்றங்களை நிராகரிக்க விரும்புகிறீர்களா?",
|
|
"DISCARD": "நிராகரி",
|
|
"KEEP EDITING": "தொடர்ந்து திருத்து",
|
|
"Remove ingredient?": "பொருளை அகற்றவா?",
|
|
"Remove instruction?": "செய்முறையை அகற்றவா?",
|
|
"Remove combination?": "சேர்க்கையை அகற்றவா?",
|
|
"Remove note?": "குறிப்பை அகற்றவா?",
|
|
"New yield unit": "புதிய மகசூல் அலகு",
|
|
"New category": "புதிய பகுப்பு",
|
|
"Required": "தேவையான",
|
|
"EnRecipes requires storage permission in order to set recipe photo.": "சமையல் குறிப்பு புகைப்படத்தை அமைக்க என்ரெசிபீஸ்க்கு சேமிப்பு அனுமதி தேவை.",
|
|
"Recipe photo": "சமையல் குறிப்பு புகைப்படம்",
|
|
"REPLACE PHOTO": "புகைப்படத்தை மாற்று",
|
|
"Crop photo": "படத்தை வெட்டு",
|
|
"breakfast": "காலை உணவு",
|
|
"lunch": "மதிய உணவு",
|
|
"dinner": "இரவு உணவு",
|
|
"snacks": "தின்பண்டங்கள்",
|
|
"You tried this recipe:": "இச்சமையல் குறிப்பை முயற்சித்தீர்கள்:",
|
|
"today": "இன்று",
|
|
"yesterday": "நேற்று",
|
|
"days ago": "நாட்களுக்கு முன்பு",
|
|
"weeks ago": "வாரங்களுக்கு முன்பு",
|
|
"months ago": "மாதங்களுக்கு முன்பு",
|
|
"long time ago": "வெகுகாலத்திற்கு முன்பு",
|
|
"Verifying...": "சரிபார்க்கிறது…",
|
|
"Import successful": "வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டது",
|
|
"Permission denied": "அனுமதி மறுக்கப்பட்டது",
|
|
"Shared via EnRecipes. Get it on Play Store or F-Droid.": "என்ரெசிபீஸ் வழியாக பகிரப்பட்டது. அதை ப்ளே ஸ்டோர் அல்லது எஃப்-டிரயோடு இருந்து பெறுங்கள்.",
|
|
"Contributors": "பங்களிப்பாளர்கள்",
|
|
"Translator": "மொழிபெயர்ப்பாளர்",
|
|
"View on GitHub": "கிட்ஹப்பில் காண்க",
|
|
"Privacy policy": "தனியுரிமைக் கொள்கை",
|
|
"User guide": "பயனர் வழிகாட்டி",
|
|
"Options": "விருப்பங்கள்",
|
|
"Shake to view random recipe": "சாதனத்தை அசைத்து சீரற்ற சமையல் குறிப்பை காண்க",
|
|
"Helps you choose what to cook when you can't decide": "நீங்கள் தீர்மானிக்க முடியாதபோது என்ன சமைக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய உதவும்",
|
|
"Reset": "மீட்டமை",
|
|
"Resetting a list will NOT delete your existing entries but only restores the deleted default entries.": "பட்டியலை மீட்டமைப்பது உங்கள் இருக்கும் உள்ளீடுகளை நீக்காது, ஆனால் நீக்கப்பட்ட இயல்புநிலை உள்ளீடுகளை மட்டுமே மீட்டமைக்கும்.",
|
|
"Reset cuisines list": "உணவு வகைகள் பட்டியலை மீட்டமை",
|
|
"Reset categories list": "பகுப்புகள் பட்டியலை மீட்டமை",
|
|
"Reset yield units list": "மகசூல் அலகுகள் பட்டியலை மீட்டமை",
|
|
"Reset units list": "அலகுகள் பட்டியலை மீட்டமை",
|
|
"Reset successful": "வெற்றிகரமாக மீட்டமைக்கப்பட்டது",
|
|
"Recipe not found": "சமையல் குறிப்பு கிடைக்கவில்லை",
|
|
"Your search did not match any recipes in the filtered result": "உங்கள் தேடல் வடிகட்டப்பட்ட முடிவில் எந்த சமையல் குறிப்புகளுடனும் பொருந்தவில்லை",
|
|
"Quickest first": "விரைவானவை முதலில்",
|
|
"Slowest first": "மெதுவானவை முதலில்",
|
|
"Rating": "மதிப்பீடு",
|
|
"Difficulty level": "சிரமநிலை",
|
|
"Last updated": "கடைசியாக புதுப்பிக்கப்பட்டது",
|
|
"Newest first": "புதியது முதலில்",
|
|
"Oldest first": "பழையன முதலில்",
|
|
"Easy": "எளிது",
|
|
"Moderate": "மிதமானது",
|
|
"Challenging": "சவாலானது",
|
|
"New cuisine": "புதிய உணவு வகை",
|
|
"New unit": "புதிய அலகு",
|
|
"Remove cuisine?": "உணவு வகையை அகற்றவா?",
|
|
"Remove category?": "பகுப்பை அகற்றவா?",
|
|
"Remove yield unit?": "மகசூல் அலகை அகற்றவா?",
|
|
"Remove unit?": "அலகை அகற்றவா?",
|
|
"Units": "அலகுகள்",
|
|
"Are you sure you want to remove": "இதை நிச்சயமாக அகற்ற விரும்புகிறீர்களா",
|
|
"Cuisine": "உணவு வகை",
|
|
"Cuisines": "உணவு வகைகள்",
|
|
"All Cuisines": "அனைத்து உணவு வகைகள்",
|
|
"American": "அமெரிக்க",
|
|
"Brazilian": "பிரேசிலிய",
|
|
"British": "பிரிட்டிஷ்",
|
|
"Chinese": "சீன",
|
|
"Danish": "டேனிஷ்",
|
|
"Egyptian": "எகிப்திய",
|
|
"English": "ஆங்கில",
|
|
"Filipino": "பிலிப்பைன்ஸ்",
|
|
"French": "பிரஞ்சு",
|
|
"German": "ஜெர்மன்",
|
|
"Greek": "கிரேக்க",
|
|
"Indian": "இந்திய",
|
|
"Irish": "ஐரிஷ்",
|
|
"Italian": "இத்தாலிய",
|
|
"Jamaican": "ஜமைக்கா",
|
|
"Japanese": "ஜப்பானிய",
|
|
"Jewish": "யூத",
|
|
"Kenyan": "கென்ய",
|
|
"Korean": "கொரிய",
|
|
"Mexican": "மெக்சிகன்",
|
|
"Nigerian": "நைஜீரிய",
|
|
"Portuguese": "போர்த்துகீசியம்",
|
|
"Russian": "ரஷ்ய",
|
|
"Scottish": "ஸ்காட்டிஷ்",
|
|
"Spanish": "ஸ்பானிஷ்",
|
|
"Sri Lankan": "இலங்கை",
|
|
"Swedish": "ஸ்வீடிஷ்",
|
|
"Thai": "தாய்",
|
|
"Turkish": "துருக்கிய",
|
|
"Vietnamese": "வியட்நாமிய",
|
|
"All Categories": "அனைத்து பகுப்புகள்",
|
|
"All Tags": "அனைத்து குறிச்சொற்கள்",
|
|
"No tags available": "குறிச்சொற்கள் எதுவுமில்லை",
|
|
"Tags": "குறிச்சொற்கள்",
|
|
"separate with spaces": "இடைவெளிகளுடன் பிரிக்கவும்",
|
|
"Import summary": "இறக்குமதி சுருக்கம்",
|
|
"recipes found": "சமையல் குறிப்புகள் கண்டறியப்பட்டது",
|
|
"recipes imported": "சமையல் குறிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டது",
|
|
"recipes already exists": "சமையல் குறிப்புகள் ஏற்கனவே உள்ளது",
|
|
"recipes updated": "சமையல் குறிப்புகள் புதுப்பிக்கப்பட்டது",
|
|
"OK": "சரி",
|
|
"Filtered result": "வடிகட்டப்பட்ட முடிவு",
|
|
"Created": "உருவாக்கப்பட்டது",
|
|
"Star rating": "நட்சத்திர மதிப்பீடு",
|
|
"Untitled Recipe": "பெயரிடப்படாத சமையல் குறிப்பு",
|
|
"Remove recipe from breakfast?": "காலை உணவில் இருந்து சமையல் குறிப்பை அகற்றவா?",
|
|
"Remove recipe from lunch?": "மதிய உணவில் இருந்து சமையல் குறிப்பை அகற்றவா?",
|
|
"Remove recipe from dinner?": "இரவு உணவில் இருந்து சமையல் குறிப்பை அகற்றவா?",
|
|
"Remove recipe from snacks?": "தின்பண்டங்களிலிருந்து சமையல் குறிப்பை அகற்றவா?",
|
|
"Import failed": "இறக்குமதி தோல்வியுற்றது",
|
|
"Backup file is incorrect or corrupt.": "காப்பு கோப்பு தவறானது அல்லது சிதைந்துள்ளது.",
|
|
"Backup file seems empty.": "காப்பு கோப்பு காலியாக உள்ளது.",
|
|
"Backup file has been modified externally.": "காப்பு கோப்பு வெளிப்புறமாக மாற்றப்பட்டுள்ளது.",
|
|
"Invalid file:": "தவறான கோப்பு:",
|
|
"rmTry": "பின்னர் முயற்சிப்பதில் இருந்து அகற்றப்பட்டது",
|
|
"stp": "செய்முறை",
|
|
"aTry": "பின்னர் முயற்சிக்க சேர்க்கப்பட்டது",
|
|
"unfavd": "பிடித்தவற்றிலிருந்து அகற்றப்பட்டது",
|
|
"favd": "பிடித்தவையில் சேர்க்கப்பட்டது",
|
|
"aFBu": "காப்புப்பிரதி செய்ய சமையல் குறிப்பைச் சேர்க்கவும்",
|
|
"dend": "அனுமதி மறுக்கப்பட்டது",
|
|
"conBtn": "தொடர்",
|
|
"nNBtn": "இப்போது இல்லை",
|
|
"phtReq": "செய்முறை புகைப்படத்தை அமைக்க சேமிப்பு அனுமதி தேவை.",
|
|
"impReq": "காப்புப்பிரதியை இறக்குமதி செய்ய சேமிப்பு அனுமதி தேவை.",
|
|
"expReq": "காப்புப்பிரதியை ஏற்றுமதி செய்ய சேமிப்பு அனுமதி தேவை.",
|
|
"grant": "அனுமதி வழங்கு",
|
|
"nLangInfo": "புதிய மொழியைப் பயன்படுத்த என்ரெசிபீஸ் ஐ மறுதொடக்கம் செய்யுங்கள்",
|
|
"nThmInfo": "புதிய தீம் பயன்படுத்த என்ரெசிபீஸ் ஐ மறுதொடக்கம் செய்யுங்கள்",
|
|
"rst": "மறுதொடக்கம்",
|
|
"appRst": "பயன்பாட்டு மறுதொடக்கம் தேவை",
|
|
"aNBtn": "புதியவை சேர்",
|
|
"shr": "பகிர்",
|
|
"ovw": "கண்ணோட்டம்",
|
|
"rec": "சமையல் குறிப்பு உரையாக",
|
|
"pht": "சமையல் குறிப்பு புகைப்படம்",
|
|
"recTitle": "எனது ஆரோக்கியமான சமையல் குறிப்பு",
|
|
"recListEmp": "இங்கு எதுவுமில்லை! சில சமையல் குறிப்பிப்புகளை சேர்த்து மீண்டும் முயற்சிக்கவும்",
|
|
"selRec": "செய்முறையைத் தேர்ந்தெடுக்கவும்",
|
|
"aBtn": "சேர்",
|
|
"rmLIInfo": "தற்போதுள்ள சமையல் குறிப்புகள் பாதிக்கப்படாது",
|
|
"rmUInfo": "நீங்கள் அலகு நீக்க உள்ளீர்கள்:",
|
|
"rmYUInfo": "நீங்கள் மகசூல் அலகு நீக்க உள்ளீர்கள்:",
|
|
"rmCuiInfo": "நீங்கள் உணவு வகையை நீக்க உள்ளீர்கள்:",
|
|
"rmCatInfo": "நீங்கள் பகுப்பை நீக்க உள்ளீர்கள்:",
|
|
"rBtn": "அகற்று",
|
|
"cBtn": "ரத்துசெய்",
|
|
"srt": "இதன்படி வரிசைப்படுத்து",
|
|
"it": "பொருள்",
|
|
"aNoBtn": "குறிப்பைச் சேர்",
|
|
"nos": "குறிப்புகள்",
|
|
"no": "குறிப்பு",
|
|
"addCmbBtn": "சேர்க்கையைச் சேர்",
|
|
"cmbs": "சேர்க்கைகள்",
|
|
"cmb": "சேர்க்கை",
|
|
"aStpBtn": "செய்முறையைச் சேர்",
|
|
"inss": "செய்முறைகள்",
|
|
"ins": "செய்முறை",
|
|
"aIngBtn": "பொருளைச் சேர்",
|
|
"ings": "தேவையான பொருட்கள்",
|
|
"ing": "தேவையான பொருள்",
|
|
"yieldU": "மகசூல் அலகு",
|
|
"yieldQ": "மகசூல் அளவு",
|
|
"cookT": "சமைக்கும் நேரம்",
|
|
"prepT": "தயாரிப்பு நேரம்",
|
|
"cat": "பகுப்பு",
|
|
"title": "தலைப்பு",
|
|
"editRec": "சமையல் குறிப்பை திருத்து",
|
|
"newRec": "புதிய சமையல் குறிப்பு",
|
|
"tgInfo": "சிக்கல்கள், பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைப் புகாரளிக்க",
|
|
"joinTG": "டெலிகிராம் குழுவில் சேரவும்",
|
|
"ver": "பதிப்பு",
|
|
"impInfo": "இந்த பயன்பாட்டின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட முழு காப்புப்பிரதிகளை ஆதரிக்கும்",
|
|
"impBu": "தரவு இறக்குமதி",
|
|
"buInfo": "மீண்டும் இறக்குமதி செய்யக்கூடிய உங்கள் எல்லா தரவையும் கொண்ட ஒரு ZIP கோப்பை உருவாக்குகிறது",
|
|
"expBu": "முழு காப்புப்பிரதியை ஏற்றுமதி செய்க",
|
|
"db": "தரவுத்தளம்",
|
|
"noRecs": "உங்கள் தேடலுடன் எந்த சமையல் குறிப்புகளும் பொருந்தவில்லை",
|
|
"sysDef": "அமைப்பு இயல்புநிலை",
|
|
"lang": "மொழி",
|
|
"intf": "இடைமுகம்",
|
|
"noRecsInFtr": "வடிகட்டப்பட்ட சமையல் குறிப்புகளில் உங்கள் தேடலுடன் எந்த சமையல் குறிப்புகளும் பொருந்தவில்லை",
|
|
"noRecsInFavs": "பிடித்தவை பட்டியலில் உங்கள் தேடலுடன் எந்த சமையல் குறிப்புகளும் பொருந்தவில்லை",
|
|
"noRecsInTL": "பின்னர் முயற்சிக்க பட்டியலில் உங்கள் தேடலுடன் எந்த சமையல் குறிப்புகளும் பொருந்தவில்லை",
|
|
"tLInfo": "நீங்கள் பின்னர் முயற்சிக்க விரும்பும் சமையல் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்படும்",
|
|
"fsList": "உங்களுக்கு பிடித்த சமையல் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்படும்",
|
|
"noFavs": "இன்னும் பிடித்தவை எதுவும் இல்லை",
|
|
"aD": "அனைத்தும் செய்யப்பட்டுள்ளன!",
|
|
"pANo": "குறிப்புகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
|
|
"pACmb": "சேர்க்கைகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
|
|
"pAIns": "செய்முறைகளைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
|
|
"pAIng": "தேவையான பொருட்களைச் சேர்க்க பென்சில் பொத்தானைப் பயன்படுத்தவும்",
|
|
"plsAdd": "ஒன்றைச் சேர்க்க பிளஸ் பொத்தானைப் பயன்படுத்தவும்",
|
|
"strAdd": "உங்கள் சமையல் குறிப்புகளைச் சேர்க்கத் தொடங்குங்கள்!",
|
|
"grocery": "மளிகை பட்டியல்",
|
|
"planner": "உணவுத் திட்டம்",
|
|
"favourites": "பிடித்தவை",
|
|
"trylater": "பின்னர் முயற்சிக்க",
|
|
"ltAgo": "நீண்ட காலத்திற்கு முன்பு",
|
|
"triedInfo": "இச்சமையல் குறிப்பை முயற்சித்தீர்கள்:",
|
|
"unsaved": "சேமிக்கப்படாத மாற்றங்கள்",
|
|
"ser": "தேடு",
|
|
"dBtn": "நீக்கு",
|
|
"trySer": "எல்லா சமையல் குறிப்புகளிலும் தேடவா?",
|
|
"help": "உதவி",
|
|
"appInfo": "என்ரெசிபீஸ் என்பது ஒரு திறந்த மூல, தனியுரிமைக்கு ஏற்ற டிஜிட்டல் சமையல் புத்தகம், இது உங்கள் சமையல் குறிப்புகளை உருவாக்க, நிர்வகிக்க மற்றும் பகிர உதவுகிறது",
|
|
"donate": "நன்கொடை",
|
|
"invFile": "தவறான கோப்பு",
|
|
"buSuc": "காப்பு கோப்பு பதிவிறக்ககோப்புறையில் வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது",
|
|
"buMod": "காப்பு கோப்பு வேறு இடத்தில் மாற்றப்பட்டுள்ளது",
|
|
"buEmp": "காப்பு கோப்பு காலியாக உள்ளது",
|
|
"buInc": "தவறான அல்லது சிதைந்த காப்பு கோப்பு",
|
|
"impFail": "இறக்குமதி தோல்வியுற்றது",
|
|
"recRm": "சமையல் குறிப்பு நீக்கப்பட்டது",
|
|
"untRec": "தலைப்பிடாத சமையல் குறிப்பு",
|
|
"stars": "நட்சத்திர மதிப்பீடு",
|
|
"Filtered recipes": "வடிகட்டப்பட்ட சமையல் குறிப்புகள்",
|
|
"recU": "சமையல் குறிப்புகள் புதுப்பிக்கப்பட்டது",
|
|
"recE": "சமையல் குறிப்புகள் ஏற்கனவே உள்ளது",
|
|
"recI": "சமையல் குறிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டது",
|
|
"recF": "சமையல் குறிப்புகள் கண்டறியப்பட்டது",
|
|
"impSuc": "வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டது",
|
|
"tsInfo": "இடைவெளிகளுடன் பிரிக்கவும்",
|
|
"ts": "குறிச்சொற்கள்",
|
|
"noTs": "குறிச்சொற்கள் எதுவும் கிடைக்கவில்லை",
|
|
"allTs": "அனைத்து குறிச்சொற்கள்",
|
|
"allCats": "அனைத்து பகுப்புகள்",
|
|
"allCuis": "அனைத்து உணவு வகைகள்",
|
|
"cuis": "உணவு வகைகள்",
|
|
"cui": "உணவு வகை",
|
|
"newUnit": "புதிய அலகு",
|
|
"newCui": "புதிய உணவு வகை",
|
|
"resNF": "சமையல் குறிப்பு கிடைக்கவில்லை",
|
|
"restDone": "மீட்டமைக்கப்பட்டது",
|
|
"restInfo": "பட்டியலை மீட்டமைப்பது பயனர் உருவாக்கிய உள்ளீடுகளை நீக்கி இயல்புநிலை உள்ளீடுகளை மீட்டமைக்கும். தற்போதுள்ள சமையல் குறிப்புகள் பாதிக்கப்படாது.",
|
|
"restUL": "அலகு பட்டியலை மீட்டமை",
|
|
"restYUL": "மகசூல் அலகு பட்டியலை மீட்டமை",
|
|
"restCatL": "பகுப்பு பட்டியலை மீட்டமை",
|
|
"restCuiL": "உணவு வகை பட்டியலை மீட்டமை",
|
|
"rest": "மீட்டமை",
|
|
"sVwInfo": "நீங்கள் தீர்மானிக்க முடியாதபோது என்ன சமைக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய உதவும்",
|
|
"sVw": "சாதனத்தை அசைத்து சீரற்ற சமையல் குறிப்பை காண்க",
|
|
"opts": "விருப்பங்கள்",
|
|
"guide": "பயனர் வழிகாட்டி",
|
|
"priv": "தனியுரிமைக் கொள்கை",
|
|
"gh": "கிட்ஹப்பில் காண்க",
|
|
"appCrd": "என்ரெசிபீஸ் வழியாக பகிரப்பட்டது. அதை எஃப்-டிரயோடு, IzzyOnDroid அல்லது ப்ளே ஸ்டோர் இருந்து பெறுங்கள்.",
|
|
"vrfy": "சரிபார்க்கிறது",
|
|
"mAgo": "மாதங்களுக்கு முன்பு",
|
|
"wAgo": "வாரங்களுக்கு முன்பு",
|
|
"dAgo": "நாட்களுக்கு முன்பு",
|
|
"cPic": "படத்தை வெட்டு",
|
|
"repBtn": "புகைப்படத்தை மாற்று",
|
|
"recPic": "சமையல் குறிப்பு புகைப்படம்",
|
|
"req": "தேவையான",
|
|
"nwCat": "புதிய பகுப்பு",
|
|
"nwYiU": "புதிய மகசூல் அலகு",
|
|
"rmCmb": "சேர்க்கை நீக்கப்பட்டது",
|
|
"rmN": "குறிப்பு நீக்கப்பட்டது",
|
|
"rmIns": "செய்முறை நீக்கப்பட்டது",
|
|
"rmIng": "தேவையான பொருள் நீக்கப்பட்டது",
|
|
"kEdit": "தொடர்ந்து திருத்து",
|
|
"disBtn": "நிராகரி",
|
|
"disc": "இந்த சமையல் குறிப்பில் சேமிக்கப்படாத மாற்றங்கள் உள்ளன. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?",
|
|
"delRecInfo": "நீங்கள் செய்முறையை நிரந்தரமாக நீக்க உள்ளீர்கள்:",
|
|
"conf": "உறுதிசெய்க",
|
|
"reqAcc": "செய்முறை புகைப்படம், ஏற்றுமதி மற்றும் தரவை இறக்குமதி செய்ய என்ரெசிபீஸ்க்கு சேமிப்பு அனுமதி தேவை",
|
|
"fil": "சமையல் குறிப்பு கோப்பாக",
|
|
"SAT": "சனி",
|
|
"FRI": "வெள்ளி",
|
|
"THU": "வியாழன்",
|
|
"WED": "புதன்",
|
|
"MON": "திங்கள்",
|
|
"SUN": "ஞாயிறு",
|
|
"TUE": "செவ்வாய்",
|
|
"December": "டிசம்பர்",
|
|
"November": "நவம்பர்",
|
|
"October": "அக்டோபர்",
|
|
"September": "செப்டம்பர்",
|
|
"August": "ஆகஸ்ட்",
|
|
"July": "ஜூலை",
|
|
"June": "ஜூன்",
|
|
"May": "மே",
|
|
"April": "ஏப்ரல்",
|
|
"March": "மார்ச்",
|
|
"February": "பிப்ரவரி",
|
|
"January": "ஜனவரி",
|
|
"sltd": "தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது",
|
|
"recs": "சமையல் குறிப்புகள்",
|
|
"delRecsInfo": "நீங்கள் நிரந்தரமாக நீக்க உள்ளீர்கள்:"
|
|
}
|